ஷாகிப் அல் ஹசன் – அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை!

Wednesday, October 30th, 2019


சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளார்.

Related posts: