மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!

Wednesday, September 11th, 2019


இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. மேலும், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் மற்றும் ரி20 அணிகளின் தலைவர்கள் மாற்றப்பட்டு பொல்லார்டு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக ஜேசன் ஹோல்டரும், ரி20 அணியின் தலைவராக பிராத் வைட்டும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: