பதுளையில் 45வது தேசிய மெய்வல்லுனர் போட்டி!

Friday, October 25th, 2019


பதுளை வின்ஸ்டன் டயஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய 45வது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகின.

இன்று 22 போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், நாளை வரை குறித்த போட்டித் தொடர் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: