நீச்சல் பயிற்றுவிப்பாளர் காலமானார்!

Friday, August 30th, 2019


இலங்கையின் ஒலிம்பிக் நீச்சல் வீரரான ஜூலியன் போலிங்கின் சகோதரர் டேவிட் போலிங் காலமானார்.

பயிற்றுவிப்பாளர் டாரா போலிங்கின் மகனான இவர் இலங்கையின் சிரேஸ்ட நிலை நீச்சல் பயிற்றுவிப்பாளராவார்.

இந்த வருடம் இந்திய, இலங்கை, பங்களாதேஸ் நாடுகள் பங்கேற்ற நீச்சல் போட்டியில் இலங்கை அணியில் இவர் பங்கேற்றிருந்தார். இந்தப்போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: