தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் நியமனம்!

Saturday, November 16th, 2019


தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் மிக்கி ஆர்தர் இரண்டு வருட காலத்திற்கு இலங்கையின் புதிய தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மிக்கி ஆர்தர் எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி கடமைகளை ஏற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: