தயார் நிலையில் இலங்கை அணி!

Saturday, June 1st, 2019

12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

உலகக் கிண்ணத் தொடரின் 3 ஆவது போட்டியாக இலங்கை அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்தின் கார்டிப்பில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாக உள்ளது. இதேநேரம், ஆப்கானிஸ்தான் அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டி, உலகக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டியாக இன்று இடம்பெறவுள்ளது. ப்ரிஸ்ரலில்  இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Related posts: