உலக கிண்ண றக்பி தொடர்: காலிறுதிக்கு தெரிவான அணிகள்!

2019 ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண றக்பி தொடரின் காலிறுதி போட்டிக்காக 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் ஜப்பான், அயர்லாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், வேல்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே இவ்வாறு காலிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
Related posts:
வேலணை வேங்கைகள் வெற்றி!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
இந்திய அணியின் சாதனையை முறியடித்த தென்னாபிரிக்க அணி!
|
|