இலங்கை – அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான 20 க்கு 20 போட்டித் தொடர் இன்று ஆரம்பம்!

Sunday, September 29th, 2019

இலங்கை மகளிர் கிரிக்கட் அணிக்கும், அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கட் அணிக்கும் இடையிலான 20க்கு 20 போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இன்றைய முதலாவது போட்டி சிட்னியில் இலங்கை நேரப்படி முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.நாளையும், அடுத்த மாதம் 2 ஆம் திகதியும் அடுத்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரிலும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்க உள்ளன.

Related posts: