இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி!

Sunday, October 27th, 2019


2019 உலகக் கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று(26) இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19- 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: