ஆஸி.யுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு!

Friday, October 18th, 2019


அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சர்வதேச இருபதுக்கு ௲ 20 தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

1. லசித் மலிங்க தலைமையிலான இக் குழாமில்

2. குசல பெரேரா

3. குசல் மெண்டிஸ்

4. தனூஷ்க குணதிலக்க

5. அவிஷ்க பெர்னாண்டோ

6. நிரோஷன் திக்வெல்ல

7. தசூன் சானக்க

8. செஹான் ஜெயசூரிய

9. பானுக்க ராஜபக்ஷ

10. ஓசாத பெர்னாண்டோ

11. வசிந்து ஹசரங்க

12. லக்ஷான் சந்தகன்

13. நுவான் பிரதீப்

14. லஹிரு குமார

15. இசுறு உதான

16. கசூன் ராஜித

000

தேர்தல் தொடர்பில் இதுவரை 762 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!

கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் இதுவரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 762 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 733 முறைப்பாடுகள் இதில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 4.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: