ஹெலி விபத்து: தாய்வானில் உயரதிகாரிகள் இருவர் பலி!

Friday, January 3rd, 2020

தாய்வானில் இடம்பெற்ற ஹெலி விபத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி, நேற்று(02) காலை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு பலியானோரின் எண்ணிக்கை எட்டாகும்.

Related posts: