ஹெய்டனை தாக்க முயன்றேன் – சோயிப் அக்தர்!

Saturday, July 29th, 2017

சர்வதேச போட்டிகளில் விளையாடிக காலத்தில் 19 பேரை காயப்படுத்தியுள்ளதாகவும், அவுஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனை கொடூரமாக தாக்க முயன்றதாகவும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

அதிவேக பந்துவீச்சாளராக எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்க வைத்தவர் தான் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர்.

இந்நிலையில் அவர் டுவிட்டரில் மீம்ஸ் ஒன்றை ஷேர் செய்ததுடன், தான் விளையாடிய காலத்தில் அவுஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனை கொடூரமாக தாக்க முயன்றேன்.

டெஸ்ட் மற்றும் பயிற்சி போட்டிகளில் பலமுறை தாக்கியுள்ளேன், தற்போது அவர் என்னுடைய சிறந்த நண்பர், அவரை போன்ற சிறந்த மனிதரை நான் பார்த்ததில்லை என தெரிவித்துள்ளார்

Related posts: