ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்தல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம்!

Saturday, December 8th, 2018

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்தல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக விளையாட்டு பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கான வேட்பு மனு கையேற்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது,

அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அதற்கான எதிர்ப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

Related posts:

இலங்கைப் பல்கலைக்கழக அணியில் யாழ். பல்கலையின் வீராங்கனை இடம் - பயிற்றுவிப்பாளராக யாழ். பல்கலையின் உட...
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பிரகளை பொதுமக்கள் சந்திக்க மீண்டும் வாய்ப்பு!
முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்து!