ஸ்ரீ லங்கன் பிரீமியர் லீக்: ஓகஸ்டில் ஆரம்பம்!

Tuesday, April 24th, 2018

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘லங்கன் பிரீமியர் லீக்’ இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் நடைபெற்றுவரும் பிரீமியர் லீக் தொடர்களைப் போலவே இத்தொடரிலும் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரபல்யமிக்க வீரர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இப்¬போட்டித் தொடரில் 6 அணிகள் பங்¬கு¬கொள்ளவுள்ள நிலையில் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணி¬களை தலா இரு முறை எதிர்த்து விளையாடுவர் என்பதும்குறிப்பிடத்தக்கது.

Related posts: