ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் போட்டித்தொடர் மீண்டும்!

SLPL1 Tuesday, February 13th, 2018

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்’ என்ற பெயரில் போட்டித்தொடர் ஒன்றினை  நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட் திட்டமிட்டுள்ளது.

ஏலவிற்பனையின் மூலம் வெளிநாடுகளில் உள்ள திறமைமிக்க வீரர்களை இந்த போட்டிகளில் இடம்பெறச்செய்வதற்கு இலங்கை கிரிக்கட் தலைவர் சுமதிபால நடவடிக்கைமேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த எல்.பி.எல் சர்வதேச கிரிக்கட் போட்டியை அடுத்தமாதம் நடைபெறவுள்ள நிதாஸ் என்ற வெற்றிக்கிண்ண போட்டிக்கு பின்னர் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட்எதிர்பார்த்துள்ளது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!