வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது  கரவெட்டி ஞானம்ஸ்!

Tuesday, October 4th, 2016

குருநகர் புனித சார்ல்ஸ் மகாவித்தியாலத்தின் 140ஆவது நிறைவையொட்டி பழைய மாணவர்களால் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அரையிறுதியில் இணுவில் கலையொளி அணியையும் இறுதிப்போட்டியில் குருநகர் SEA STARS அணியையும் வெற்றி கொண்டு வெற்றிக்கிண்ணத்துடன் 15.000ரூபாய் பணப்பரிசிலையும் தனதாக்கியது கரவெட்டி ஞானம்ஸ்.

gnanams

 

 

Related posts: