வித்தியானந்தா கல்லூரிக்கு மகுடம்!

பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் பிரபல்யமிக்க ரி.பி ஐயா குத்துச்சண்டை வெற்றிக்கிண்ணத்தை முல்லைத்தீவு வித்தியானந்த தேசிய பாடசாலை அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை குக்துச்சண்டை சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டி முல்லைத்தீவு வித்தியானந்த தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு வித்தியானந்த தேசிய பாடசாலை அணி வீரர்கள் இந்தப் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களைப் பெறறு இந்த வெற்றியைப் பெற்றனர்.
13-14 15-16 17-18 என்ற வயது பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 44 அணிகளில் சுமார் 200 வீரர்கள் கலந்துகொண்டனர்.
Related posts:
ஆசிய பல்கலை அணிகளோடு மோதும் இலங்கை அணியில் யாழ் பல்கலையைச் சேர்ந்த மூவர் !
அணித்தலைவராக ரோஹித் !
அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வி: காரணம் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன!
|
|