வாய்ப்பு கிடைக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் – குல்தீப் யாதேவ்!
Friday, August 11th, 2017
இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் தமக்கு இடம் கிடைக்கும் என சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதேவ் Kuldeep Yadav) குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3ஆவது போட்டியில் பங்குபற்ற ரவீந்திர ஜடேஜா விதிக்கப்பட்டுள்ளமையால் ஜடேஜாவுக்கு பதிலாக 15 பேர் கொண்ட இந்திய அணியில் அக்ஸர் பட்டேல் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்
எனினும் மூன்றாவது போட்டியில் தமதுக்கு வாய்ப்பு கிடைக்குமானால் அது தாம் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என குல்தீப் யாதேவ் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புதிய மைல்கல்லை அடைந்த குக்!
அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
மீண்டும் இலங்கை அணித் தலைவராக லசித் மாலிங்க!
|
|