வலைப்பந்தாட்ட போட்டிக்கு விண்ணப்பிக்குக!

Tuesday, November 22nd, 2016

நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான வலைப்பந்தாட்டப் போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மேற்படி போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விளையாட்டுக் கழகங்கள் 077 394 6463 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை செய்து கொள்ளுமாறு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இத் தொடரின் அரையிறுதி, இறுதிப் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை மின்னொளியில் நடைபெறும். சம்பியனாகும் அணிக்க வெற்றிக்கிண்ணமும் 15ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் , 2ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு 10ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

BeeBallNetball2

Related posts: