வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டிய செரினா!

Sunday, January 29th, 2017

 

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் 23வது கிராண்ட் ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்று செரினா வரலாற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் அமெரிக்க சகோதரிகளான செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் மோதினர். விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் செரினா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தனது சகோதரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இது செரினா வெல்லும் 7வது அவுஸ்திரேலியா சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இந்த வெற்றியின் மூலம் 23வது கிராண்ட் ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்று செரினா வரலாற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் செரினா தற்போது மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: