வரலாறு படைத்த மேற்கிந்திய தீவுகள்; டேரன் சமிக்கு கிடைத்த கௌரவம்
Friday, April 8th, 2016மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த தீவு நாடான செயின்ட் லூசியாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டேரன் சமியின் பெயர் சூட்டப்படவுள்ளது.
சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கிண்ண தொடரில் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
நெருக்கடியான சூழ்நிலையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து செயின்ட் லூசியா தீவுக்கு பெருமை தேடிக் கொடுத்த டேரன் சமியை கவுரக்கும் வகையில், ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு சமியின் பெயரைச் சூட்ட செயின்ட் லூசியா அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி பியூஸ்ஜோர் ஸ்டேடியம் இனி டேரன் சமி தேசிய ஸ்டேடியம் என்று அழைக்கப்படவுள்ளது.
Related posts:
ஆசிய நடை பந்தய போட்டிக்கான அணியில் இருந்து குஷ்பிர் கவுர் நீக்கம்!
ஐ.பி.எல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் இது தான் - கங்குலி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரநிலை - 121 புள்ளிகளுடன் மீண்டும் அஸ்திரேலியா முதலிடம்!
|
|