வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Wednesday, February 1st, 2017வங்கதேசத்துக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும்16 வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு செல்லும் வங்கதேச அணி அடுத்த மாதம் 9ம் திகதி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இந்திய வீரர்கள் விபரம்
- விராட் கோஹ்லி (அணித்தலைவர்)
- விர்திமான் சஹா (கீப்பர்)
- கே எல் ராகுல்
- முரளி விஜய்
- சட்டீஸ்வர் புஜாரா
- அஜிங்யா ரஹானே
- ரவிசந்திரன் அஸ்வின்
- ரவீந்திர ஜடேஜா
- ஜெயந்த் யாதவ்
- இசாந்த் சர்மா
- உமேஷ் யாதவ்
- அமித் மிஸ்ரா
- அபினவ் முகுந்த்
- புவனேஸ்வர் குமார்
- கருண் நாயர்
- ஹர்திக் பாண்டியா
Related posts:
|
|