லோட்ஸ்:  அன்டர்சனின் இலக்கு 100!

Tuesday, August 14th, 2018

இங்கிலாந்தில் உள்ள மிகப் பழமையான லோட்ஸ் மைதானத்தில் 100 இலக்குகளைக் கைப்பற்றி சாதித்துள்ளார் வேகப் பந்து வீச்சாளர் அன்டர்சன்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் நேற்றைய நான்காம் நாளின் போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் முரளி விஜயை ஆட்டமிழக்கச் செய்தார் அன்டர்சன். இந்த இலக்கு லோட்ஸ் மைதானத்தில் அன்டர்சன் கைப்பற்றிய 100 ஆவது இலக்கு என்றவாறாகப் பதிவானது.

Related posts: