லஹிரு குமாரவிற்கு அபராதம் – சர்வதேச கிரிக்கட் கவுன்சில்!

Wednesday, December 19th, 2018

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு, சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டிக்கான அவரது கட்டணத்தில் இருந்து 15 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஒரு கரும்புள்ளி பதிவு செய்யப்படுவதாகவும் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியின் போது தகாத வார்த்தை பிரயோகித்ததாலேயே அவருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

Related posts: