லசித் மாலிங்கவுக்கு வாழ்த்து சொன்ன நாமல்!

Tuesday, August 29th, 2017

நேற்றையதினம் தனது பிறந்ததித்தைக் கொண்டாடிய இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை நாமல் பதிவிட்டுள்ளார்.

“இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்கவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் சிறப்பாக அமையட்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். லசித் மாலிங்க, 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காலியில் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

https://twitter.com/RajapaksaNamal

Related posts: