லங்கா பிரிமியர் லீக் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்!

Tuesday, July 28th, 2020

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்படவுள்ள ” லங்கா பிரிமியர் லீக் ” 20 க்கு இருபது கிரிக்கெட் போட்டித் தொடரை ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டித் தொடரில் 23 போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், 4 மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதில் 5 அணிகள் கலந்துக் கொள்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: