றியோ ஒலிம்பிகில் திருமணக் கோரிக்கை!

Tuesday, August 16th, 2016

சீன நீரில் மூழ்கும் வீராங்கனையான ஹீ ஸி, மூன்று மீற்றர் உந்துவிசைப்பலகையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். எனினும் அவருக்கு அதை விட இன்னொரு பரிசும் கிடைத்திருந்தது. அவரது ஆறு வருட காதலரான குவான் காய், நேரடியாக ஒளிபரப்பப்பட்டிருந்த பதக்கம் வழங்கும் நிகழ்வில், ஒரு முழங்காலில் அமர்ந்து திருமணக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

கடந்த வாரம் ஆண்களுக்கான மூன்று மீற்றர் உந்துவிசைப் பலகை நீரில் மூழ்குதல் போட்டியில் குவானும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

article_1471271724-InpakoBull-Pic-2

article_1471271735-InpakoBull-Pic-1

Related posts: