ரொபின் பீட்டர்சன் ஓய்வு!

Friday, November 11th, 2016

தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் ரொபின் பீட்டர்சன் சர்வதேச போட்டி மற்றும் அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் ரொபின் பீட்டர்சன். சகலதுறைவீரரான அவர் சர்வதேச போட்டி மற்றும் முதல்தர போட்டி என அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

2002-ம் ஆண்டு அறிமுகமான ரொபின் பீட்டர்சன் 15 டெஸ்ட், 79 ஒரு நாள் போட்டி, 21 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளது. சர்வதேச போட்டி யில் 137 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

56col3140042512_5002185_10112016_aff_cmy