ரொனால்டோவின் ஒப்பந்த காலம் 2021 நீடிப்பு!

Wednesday, November 9th, 2016

முன்னணி கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் வீரரான கிறிஸ்டியானா ரொனோல்டோவின் ஒப்பந்தம் 2018ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், அவரது ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவரது ஒப்பந்தம் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரியல் மாட்ரிட் அணிக்காக 360 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ 371 கோல்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

08col145706749_4994336_08112016_ssk_cmy

Related posts: