ரியோ ஒலிம்பிக் : ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா!

இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில், பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்கா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள சீனா 5 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலிய, இத்தாலி போன்ற நாடுகள் முறையே 3 ஆம், 4 ஆம் இடங்களை பிடித்துள்ளன.
இதுவரையில் நடந்த போட்டிகளின் அடிப்படையிலான பதக்கப்பட்டியல் விபரம்…….
Related posts:
சதுரங்க போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்றுக்கொடுத்த சிறுமி!
ரஹானா நீக்கமா? -அனில் கும்ப்ளே விளக்கம்..!
277 நாட்களில் முதல் வெற்றி: ஆப்கானிஸ்தான் அணி சாதனை!
|
|