ரவீன் விக்ரமரத்ன மற்றும் மொஹான் டி சில்வா நீதிமன்றம் செல்ல தீர்மானம்!

Monday, February 11th, 2019

கிரிக்கெட் தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ரவீன் விக்ரமரத்ன மற்றும் மொஹான் டி சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்தலுக்காக முன்னிலையான மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோரின் வேட்பு மனுக்கள் மேன்முறையீட்டு குழுவினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.