ரஃபேல் நடால்  இறுதிப் போட்டிக்குத் தகுதி!

Tuesday, May 1st, 2018

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் பார்சிலோனா பகிரங்க டெனிஸ் தொடரில் அந்த நாட்டு வீரரான ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அவர் பெல்ஜியத்தை சேர்ந்த டேவிட் கோபினுடன் விளையாடி 6:4, 6:0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Related posts: