யாழ்.மாவட்ட மட்ட கராத்தே சுற்றுப்போட்டி!

Wednesday, October 12th, 2016

யாழ்.மாவட்ட பராத்தே வீரர்களுக்கான மாவட்ட மட்டப்போட்டிகள் அண்மையில் யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் அமைந்துள்ள ழுடுசு தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வல்வையைச் சேர்ந்த 2 மாணர்கள் 1ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.

7வயதுப்பிரிவு காட்டப்போட்டியில் பாலேந்திரன் வசீகரன் 1ஆம் இடத்தையும், 8 வயதுப்பிரிவு காட்டப்போட்டியில் முரளி பருதியன் 1ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்கள். அவர்கள் இருவரும் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அடுத்த கிழமை நடைபெறவுள்ள மாகாண மட்டப் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளனர். மாணவர்கள் இருவரும் இரட்ணசோதி மாஸ்டரின்( சோதி மாஸ்டர்) மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaffna-MC-Logo copy

Related posts: