யாழ். மாவட்டத்திலுள்ள மாநகர, நகர, பிரதேச சபைகள் மட்டத்தில் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி!

Friday, September 9th, 2016

யாழ். மாவட்டத்திலுள்ள மாநகர, நகர, பிரதேச சபைகள் மட்டத்தில் மென்பந்து துடுப்பாட்டப் போட்டியை உள்ளூராட்சி மன்றங்களின் சபைகளின் கீழ் கடமையாற்றும் ஆண்கள், பெண்களுக்கிடையே நல்லூர் பிரதேச சபை நடத்தவுள்ளது.

குறித்த போட்டியில் பங்குபற்ற விரும்பும் மன்றங்கள், சபைகள் தமது விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும்-15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

SONY DSC
SONY DSC

Related posts: