யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கத் தொடர்!

இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான தனி நபர் சதுரங்கத் தொடர் நாளை மற்றும் மறுதினம் என்று இரண்டு தினங்கள் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே இந்தத் தொடர் நடைபெறவுள்ளது. 7, 9, 11, 13, 15, 17, 20 வயதுப் பிரிவில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
Related posts:
இலங்கை தேசிய கபடி அணியில் மட்டக்களப்பு வீரர் !
SLC தலைவரின் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது - கிஸ்தான் கிரிக்கெட் சபை!
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜ...
|
|