மைதானத்திலிருந்து ஓய்வுபெற மறுக்கும் தில்ஷான்!

Friday, September 30th, 2016

சர்வதேச மைதானத்திலிருந்து ஓய்வு பெற்ற டி.எம் திலகரத்ன டில்ஷான் இற்கு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறமுடியாதுள்ளது. இந்நாட்களில் நடைபெறும் 24வது, Singer–MCA Premier League போட்டிகளுக்கு டில்ஷான் இனது தலைமையின் கீழ்  MAS Unichela அணி ஆடுகின்றது.

John Keells அணியுக்கு எதிராக மொறட்டுவ, டி.சொய்சா மைதானத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற போட்டியில் டில்ஷான் தலைமை MAS Unichela அணியானது இரண்டு விக்கட்களுக்கு தோல்வியினை தழுவியது..

MAS Unichela அணி , 50  ஓவர் இறுதியில் 9விக்கெட் இழப்பிற்கு 305ஓட்டங்களை குவித்திருந்தது.. John Keells அணியாது  49.2 ஓவர் முடிவுக்கு  307ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் டில்ஷான்  58 ஓட்டங்களை குவித்திருந்தார்.

02-20

01-24

Related posts: