மேல்போன் கிரிக்கெட் கிளப் கமிட்டியின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார நியமனம்!

மேல்போன் கிரிக்கெட் கிளப் உலக கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதல் கமிட்டியின் தலைவராக பணியாற்றிய குமார் சங்கக்கார, MCC இன் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிய மைக் கேட்டிங்கிடம் இருந்து பெறுப்புக்களை ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்தோனேஷியாவில் சுனாமி: பலர் உயிரிழப்பு !
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விவகாரம் குறித்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு!
எதிர்வரும் 14 ஆம் திகதி சீனா செல்கின்றார் ஜனாதிபதி!
|
|