மேலும் இரண்டு பங்களாதேஷ் அணியின் வீரர்களுக்கு கொரோனா!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் Mashrafe Mortaza தவிர்த்து மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் Mashrafe Mortaza கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டார்.
இதேவேளை பங்களாதேஷ் அணி வீரர்களான நஸ்முல் இஸ்லாம் மற்றும் நபீஸ் இக்பால் ஆகியோர் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
இலங்கையின் முதல் வாய்ப்பு பறிபோனது!
மேலும் இரு அமெரிக்க நீச்சல் வீரர்கள் நாடு திரும்பினர்!
இலங்கையிடம் ஜப்பானிய அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!
|
|