முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன் – முஹமட் சிராஷ் !

Friday, February 8th, 2019

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திறமையை வெளிப்படுத்தும் எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக, இலங்கை அணி வீரரான மொஹமட் சிராஷ் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெயரிடப்பட்ட இலங்கை வீரர்கள் அந்நாட்டுக்கு பயணமாகியுள்ளனர்.

Related posts: