முன்னிலையில் இங்கிலாந்து அணி!

Thursday, May 23rd, 2019

ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் புதிய தர வரிசையில் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தினை பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தில் இந்திய அணியும், மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்க அணியும் பெற்றுள்ளதுடன் இலங்கை அணி 09வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: