முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள் பயிற்சியாளர் ஹத்துருசிங்க!

இலங்கை கிரிக்கட் அணியை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் வீராகளின் பங்களிப்பு அதி முக்கியமானது.
இதற்காக குமாரசங்கக்கார, முத்தையா முரளிதரன், மஹெல ஜெயவர்தன போன்றோரின் உதவி கோரப்பட்டுள்ளது. அவர்களது அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள தவறுவது, தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை வீணடிப்பதற்கு ஒப்பானது.
இவ்வாறு இலங்கை அணிக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். அவர் இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட 23 கிரிக்கட் வீரர்களுக்கு நேற்று(28) முதல் பயிற்சியளிப்பை மேற்கொண்டு வருகிறார்.
Related posts:
T20 போட்டிகளில் அசுரபலம் காட்டுபவர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்தது பாகிஸ்தான் !
சப்பலின் கருத்துக்கு மிஸ்பா கொடுத்த பதிலடி!
தேசிய மட்ட வலைப்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
|
|