முத்தொடரில் விளையாடிய அவுஸ்ரேலியா வீரருக்கு ஓய்வு!

Wednesday, February 14th, 2018

அவுஸ்ரேலியா அணி வீரர் வார்னர் முத்தொடர் போட்டியில் மோசமாக விளையாடியதால்  ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும் முத்தொடர் போட்டிகள் அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் முதலில்நடைபெற்ற 3 போட்டிகளிலும் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியுடன் அவுஸ்ரேலியா அணி எதிர்வரும் 16 ஆம் திகதி மோதவுள்ளதால் அதற்கிடையே உள்ள நாட்களில் வார்னருக்குஅவுஸ்ரேலியா அணி ஓய்வு அளித்துள்ளது. மீண்டும் 16 ஆம் திகதி வார்னர் நியூசிலாந்து அணியுடனான போட்டியில் பங்குபற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: