முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே 358 ஓட்டங்கள்!

Tuesday, January 21st, 2020


இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. பந்துவீச்சில் எம்புல்தெனிய 5 விக்கெட்களையும் லக்மால் 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டி சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது

Related posts: