முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை !

Monday, June 12th, 2017

சம்பியன் கிண்ண தொடரில் இன்று தீர்மானமிக்க போட்டியொன்று இடம்பெறவுள்ளது.இதில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளு; மோதுகின்றன.

குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி கழத்தடுப்பை தீர்மானித்தள்ளது.

இதேவேளை ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஸ் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தாகுதி பெற்றுள்ளனர்.பி பிரிவில் இந்தியா அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.இந்நிலையில் பி பிரிவில் இடம்பெறும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.எனினும் இன்றைய தினம் இடம்பெறும் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தால் இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என கிரிக்கட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்