முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை!

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கிய இலங்கை அணி சற்றுமன்றர் வரை 13 ஓவர்களில் விக்கெற் இழப்பின்றி 73 ஓட்டங்களை பெற்று தடுப்பெடுத்தாடி வருகின்றது.
Related posts:
ஹசிம் அம்லாவின் சாதனை!
ஐந்து நாடுகளுக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி!
வேல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி!
|
|