முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்ற சுவிட்சர்லாந்து!

Tuesday, June 21st, 2016

லில்லே நடந்த ஏ பிரிவு லீக் போட்டியில் பிரான்ஸ்- சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 0-0 என சமனில் முடிந்தது.

பிரான்ஸ் அணி ஏற்கனவே ரவுண்ட ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்தது. சுவிட்சார்லாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, 2 டிரா என 5 புள்ளிகள் பெற்ற ஏ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்து ரவுண்ட ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது.

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996, 2004, 2008ல் நடந்த தொடர்களில் முதல் சுற்றோடு சுவிட்சர்லாந்து நாடு திரும்பியது நினைவுக்கூரத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

625.0.560.320.500.400.194.800.668.160.90 - Copy

Related posts: