முடிவுக்கு வந்தது சயிட் அப்ரிடியின் ஒப்பந்தக் காலம் ?

Saturday, October 29th, 2016

பாகிஸ்தான் அணியின் பிரபல நட்சத்திர வீரர் சயிட் அப்ரிடியின்  ஒப்பந்தத்தினை நீடிக்காமல் இருக்க பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், குறித்த இந்த ஒப்பந்த பட்டியலில் சயிட் அஜ்மலும் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1-106

Related posts: