முகாபே பதவி விலகியதை அடுத்து சிம்பாப்வே கிரிக்கட் மீது நம்பிக்கை!

Saturday, November 25th, 2017

சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக 37 ஆண்டுகள் பதவிவகித்த ரொபர்ட் முகாபே பதவி விலகியுள்ளார். இந்தநிலையில் சிம்பாப்வேயின் கிரிக்கட் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என முன்னாள் வீரர் க்ரேன்ட் ஃப்ளா தெரிவித்துள்ளார்.

முகாபே காலத்தில் இனபிரச்சினை காரணமாக அணியில் ஏற்பட்ட பிளவுகளால், கிரிக்கட் பின்னடைவை சந்தித்தது. தற்போது கிரிக்கட்டில் மறுமலர்ச்சி ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: