மீண்டும் பங்களாதேஷ் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் வீரர்!

Saturday, July 21st, 2018

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரான நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் வரை நவீட் நவாஸ் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

Related posts: