மீண்டும் தலைமை பயிற்சியாளராக நிக் போதாஸ் நியமனம்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளராக நிக் போதாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராகச் செயற்பட்டார்.
அதன்படி, எதிர்வரும் பங்களாதேஸ் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் பிரதான பயிற்சியாளராக நிக் போதாஸ் செயற்படவுள்ளார்.
Related posts:
ஐ.பி.எல்.தொடர்: தோனியை வீழ்த்திய ரெய்னா!
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் - பெடரரிடம் வீழ்ந்தார் நடால்!
புதிய பொறுப்பை ஏற்கும் ராகுல் டிராவிட்!
|
|